உங்கள் Taj Rummy கணக்கிற்கான எளிதான KYC சரிபார்ப்பு

Update Your KYC

உங்கள் தாஜ் ரம்மி விளையாட்டு அனுபவத்தை நீங்கள் முழுமையாக அனுபவிக்க விரும்பினால், உங்கள் KYC (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) சரிபார்ப்பை முடிப்பது இன்றியமையாத செயலாகும். இருப்பினும் கவலைப்பட வேண்டாம், இதை நீங்கள் வெகு விரைவாக செய்து முடிக்கலாம் , மொத்தம் இரண்டு நிமிடங்களே ஆகும்! மேலும் என்னவென்றால், சரிபார்ப்பிற்குப் பின் உங்களுக்கான பல பிரத்தியேக அம்சங்களை வழங்குவதற்கான வாய்ப்பையும் நீங்கள் உருவாக்குகிறீர்கள். உங்கள் KYC ஐப் புதுப்பிக்க உங்கள் Tajrummy.com கணக்கு / செயலியில் உள்நுழைக.

தாஜ் ரம்மி என்பது மிகச்சிறந்த விளையாட்டு அம்சங்கள் மற்றும் உங்களுக்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அனுபவங்களை உள்ளடக்கியது ஆகும் .

கீழே கொடுக்கப்பட்டதை நிறைவேற்ற உங்கள் KYC ஐ நிறைவு செய்வது எங்களுக்கு உதவும் :

  1. தாஜ் ரம்மியில் உங்களின் தனிப்பட்ட வசதிக்கு ஏற்ப ஆட்ட அம்சங்களையும் அனுபவங்களையும் அமைத்துக் கொள்ளலாம்
  2. உங்களுக்கான பல பிரத்யேக அம்சங்களை வழங்க முடியும்

உங்கள் KYC ஐ நிறைவு செய்வதால் உங்களுக்கு ஏற்படும் அனுகூலங்கள்:

  1. அதிக டெபாசிட் மற்றும் பணம் திரும்பப் பெறும் வரம்புகள்
  2. விரைவான பணம் திரும்பப் பெறுதல்
  3. அதிவிரைவான வாடிக்கையாளர் ஆதரவு
  4. கூடுதல் கணக்கு பாதுகாப்பு

இதோ ஒரு முக்கியமான குறிப்பு: இந்தச் செயல்பாட்டின் போது நீங்கள் பதிவேற்றும் ஆவணங்கள் 100% ரகசியமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிசெய்ய, நாங்கள் மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பு அரணை அமைத்திருக்கிறோம் .

தாஜ் ரம்மியில் KYC க்கு பின்வரும் ஆவணங்கள் ஏற்கத்தக்கவை, இவற்றில் ஒன்றை மட்டும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்:

  1. ஆதார் அட்டை
  2. வாக்காளர் அடையாள அட்டை
  3. ஓட்டுனர் உரிமம்
  4. பான் கார்டு*
    (*ஆவணப்பதிவேற்றம், பணம் திரும்பப் பெறுதல்களைச் செயலாக்குவதற்கு அவசியமானது)

உங்கள் கணக்கை 2 நிமிடங்களில் சரிபார்ப்பது எப்படி?

  1. தாஜ் ரம்மி செயலியில் உங்கள் கணக்கைச் சரிபார்க்க, கீழே விவரிக்கப்பட்டுள்ள KYC சரிபார்ப்பு செயல்முறையை நீங்கள் முடிக்க வேண்டும்:
  2. உங்கள் சாதனத்தில் தாஜ் ரம்மி செயலியைத் திறக்கவும். நீங்கள் தேர்வு செய்ய விரைவான விருப்பங்கள் உள்ளன.

விருப்பம் 1: உங்கள் சுயவிவரத்திலிருந்து சரிபார்ப்பு

  1. திரையின் மேல் இடது மூலையில் உள்ள சுயவிவர ஐகானைக் கிளிக் செய்து, சுயவிவரத்தைக் காண்க(View Profile) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
  2. KYC பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்
  3. KYC சரிபார்ப்புப் பிரிவில், நீங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் ஏற்கனவே கொடுத்திராவிட்டால் , புதுப்பிக்கவும்.
  4. அடுத்து, முகவரி சரிபார்ப்புக்கு, Add பொத்தானைக் கிளிக் செய்து, நீங்கள் தேர்வுசெய்யும் ஆவணத்தைப் பதிவேற்ற, திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும். உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடலாம் அல்லது பின்வருவனவற்றில் ஒன்றைப் பதிவேற்றலாம்: உங்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம்.
  5. தேவையான படிவத்தை நிரப்ப Continue என்பதைக் கிளிக் செய்யவும்
  6. முக்கிய KYC பக்கத்தின் பான் கார்டு பிரிவில், Add பொத்தானைக் கிளிக் செய்து வழிமுறைகளைப் பின்பற்றவும். பணம் எடுப்பதற்கு, பான் கார்டைப் பதிவேற்றுவது கட்டாயம் என்பதை நினைவில் கொள்ளவும்.
  7. நீங்கள் செயல்முறையை முடித்ததும், உங்கள் KYC சரிபார்ப்பு நிலை 24 மணிநேரத்திற்குள் புதுப்பிக்கப்படும்
ios rummy app

Step1

play real money rummy game on ios

Step 2

taj rummy ios app

Step 3

play rummy on ios

Step 4

ios rummy game app-taj rummy

Step 5

real cash ios rummy app

Step 6

விருப்பம் 2: Add Cash இல் இருந்து சரிபார்ப்பு (கூகுள் பிளே ஸ்டோர் செயலி)

  1. தாஜ் ரம்மி செயலியைத் திறக்கவும்.
  2. திரையின் மேல் வலது மூலையில் அமைந்துள்ள "Add Cash" பொத்தானைத் தட்டவும்
  3. அட்டவணையில் இருந்து உங்களுக்குத் தகுந்த KYC விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்
  4. தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும், தேவையான படிவத்தை நிரப்பவும் திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்
  5. நீங்கள் செயல்முறையை முடித்ததும், உங்கள் KYC சரிபார்ப்பு நிலை 24 மணிநேரத்திற்குள் புதுப்பிக்கப்படும்
ios rummy app

Step1

play real money rummy game on ios

Step 2

taj rummy ios app

Step 3

விருப்பம் 3: நேரடி சரிபார்ப்பு

  1. தாஜ் ரம்மி செயலியைத் திறக்கவும்
  2. திரையின் மேல் மூலையில் அமைந்துள்ள "Add Cash / Profile" பொத்தானைத் தட்டவும்
  3. அட்டவணையில் இருந்து ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை பதிவேற்றத்தைத் தேர்ந்தெடுக்கவும்
  4. தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும், தேவையான படிவத்தை நிரப்பவும் திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்
  5. நீங்கள் செயல்முறையை முடித்ததும், உங்கள் KYC சரிபார்ப்பு நிலை 24 மணிநேரத்திற்குள் புதுப்பிக்கப்படும்
ios rummy app

Step1

play real money rummy game on ios

Step 2

taj rummy ios app

Step 3

நீங்கள் ஆவணத்தைப் பதிவேற்றியவுடன், உங்கள் KYC புதுப்பிப்பு தானாகச் சரிபார்க்கப்படும்.

உங்கள் ஆவணம் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், நிலுவை நிலை குறிப்பிடப்பட்டு இருக்கும் , 24/7 கிடைக்கும் எங்கள் வாடிக்கையாளர் ஆதரவுக் குழுவின் உதவியுடன் மீண்டும் செயல்முறையைச் செயல்படுத்தலாம் . மேலதிக உதவிக்கு support@tajrummy.com க்கு எழுதவும் அல்லது எங்களுடன் சாட் செய்யவும் . எங்கள் குழு 24 மணி நேரத்திற்குள் சரிபார்த்து பதிலளிப்பார்கள்.

உங்கள் ஆவணம் நிராகரிக்கப்பட்டால் , மீண்டும் தெளிவான ஆவண நகல்களை பதிவேற்றம் செய்யவும்.

KYC ஏன் கட்டாயம்?

KYC சரிபார்ப்பு இந்திய ரிசர்வ் வங்கியால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது, மேலும் இது முகவரி மற்றும் அடையாளச் சான்று ஆகியவற்றை உள்ளடக்கியது, இந்த சான்றுகள் மூலம் தாஜ் ரம்மியில் இருந்து உங்கள் பணத்தை திரும்பப் பெறுவதற்கும் உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றுவதற்கும் இயலும் . கூடுதலாக, இந்தச் சரிபார்ப்புகள் , உங்கள் ரகசியத்தன்மை மற்றும் நிதித் தரவு பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய, நீங்கள் அனுமதிக்கப்பட்ட நாடு/மாநிலத்தில் இருந்து எங்கள் தளத்தை அணுகுகிறீர்களா மற்றும் இணைய விளையாட்டிற்கான சட்டப்பூர்வ வயதுடையவராக இருக்கிறீர்களா என்பதை உறுதி செய்யும் . மொத்தத்தில், உங்களுக்குச் சிறப்பாகச் சேவை செய்ய இது எங்களுக்கு உதவுகிறது!

Contact Our Support

You can reach out to Taj Rummy's support team 24/7 for the best rummy experience. Contact our customer support team using your registered email ID at support@tajrummy.com to address any concerns or issues. Rest assured, our representatives will respond promptly to assist you.

Disclaimer: This game has the potential to become habit-forming or financially risky. Please play responsibly.

This website uses cookies to enhance your browsing experience.

\